அம்மா காலேஜ்க்கு நேரம் ஆச்சு டிபன் பாக்ஸ் எடுத்து ரெடியா என்று சத்தம் போட்டு கொண்டே இருந்தான் கதிர். கத்தி நேத்தைக்கு சொன்னேன்ல இன்னைக்கு மத்தியானம் வீட்டுக்கு வா னு. அப்பரம் எதுக்கு டிபன் பாக்ஸ். மத்தியானம் 1 மணிக்கெல்லாம் வாடா என்றாள். அதற்கு கதிர் அம்மா நான் ஏன் வரணும் உன் friend வந்தா நீ போய் பாரு. நான் எதுக்கு வரணும் என்று சலித்து கொண்டான். டேய் அப்படி எல்லாம் பேச கூடாது. நானும் அவளும் ஒரே காலேஜ் ல படிச்சோம். நான் காலேஜ் முடிகிறதுகுள்ள என்னக்கு கல்யாணம் ஆகி உன்னை பெத்துகிட்டேன். அவள் அப்போ உன்னை பார்த்தது தெரியுமா. எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா அவளை மறுபடியும் பார்க்க போறேன்னு. அவள் வேலை பார்க்குற பங்குல ப்ரோமொசியன் ஆகி இங்க தனிய வாரா. குழந்தை எதுவும் இல்ல. நீ தன் அவள் இங்க செட்டில் ஆகுறதுக்கு உதவி பண்ணனும் கதிர்.
.... .... Download Full Story
0 comments: on "அம்மாவின் சினேகிதி"
Post a Comment